LibreOffice 25.2 உதவி
நடப்பு ஆவணத்தினுள் மேற்கோள்களையும் மேற்கோளிட்ட புலங்களையும் இங்கு நுழைக்கலாம். ஒரே ஆவணத்திற்குள்ளே அல்லது முதன்மை ஆவணத்திற்கும் துணை ஆவணத்திற்குமிடையேயுள்ள மேற்கோள்களையும் மேற்கோளிட்ட புலங்களையும்.
மாற்றுக் குறிப்பைப் புலமாக உள்ளிடுவதால் நன்மை என்னவென்றால், நீங்கள் ஒவ்வொரு முறையும் ஆவணத்தை மாற்றும்போது, கைமுறையாக மேற்கோள்களைச் சரிசெய்ய வேண்டாம். புலங்களை F9 ஐக் கொண்டு புதுப்பித்தால், ஆவணத்திலுள்ள மேற்கோள்களும் புதுப்பிக்கப்படுகின்றன.
கிடைக்கப்பெறும் புல வகைகளைப் பட்டியலிடுகிறது. உங்கள் ஆவணத்தில் ஒரு புலத்தைச் சேர்க்க, ஒரு புல வகையைச் சொடுக்கி, தெரிவுப் பட்டியலில் ஒரு புலத்தைச் சொடுக்குக, பிறகு நுழையைச் சொடுக்குக. பின்வரும் புலங்கள் கிடைக்கப்பெறுகின்றன:
| வகை | அர்த்தம் | 
|---|---|
| மேற்கோளை அமை | மேற்கோளிட்ட புலத்திற்கான இலைக்கை நிறுவுக. பெயர் என்பதன் கீழ், மேற்கோளுக்கான ஒரு பெயரை உள்ளிடுக. மேற்கோளை நுழைக்கும்போது, அப்பெயரானது தெரிவு பட்டியல் பெட்டியில் அடையாளமாகத் தோன்றுகிறது. HTML ஆவணத்தில், இவ்வாறாக உள்ளிட்டப்படும் மேற்கோள் புலங்கள் புறக்கணிக்கப்படும். HTML ஆவணத்திலுள்ள இலக்குக்கு, நீங்கள் ஒரு நூற்குறியை நுழைக்கவும் | 
| மேற்கோளை நுழை | ஆவணத்தில் வேறு இடத்தில் ஒரு மேற்கோளை நுழைத்தல். தொடர்புடைய உரையின் நிலையனது " என ,முதலில் வரையறுக்கப்படவேண்டும். இல்லையெனில், தெரிவு என்பதன் கீழ் புலப்பெயரைத் தேர்ந்தெடுப்பதன் வழி மேற்கோளை நுழைத்தல் என்பது முடியாதது. முதன்மை ஆவணங்களில், ஓர் துணை ஆணத்திலிருந்து மற்றொன்றிற்கும் நீங்கள் மேற்கோளிடலாம். மேற்கோளின் பெயரானது தெரிவுப் புலத்தில் தேன்றாது என்றும் " கையினால்" உள்ளிடப்படவேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்க. HTML ஆவணத்தில், இவ்வாறாக உள்ளிடப்படும் மேற்கோள் புலங்கள் புறக்கணிக்கப்படும். HTML ஆவணங்களிலுள்ள மேற்கோளிட்ட புலங்களுக்கு நீங்கள் ஓரு மீத்தொடுப்பை நுழைக்கவும். | 
| தலைப்புரைகள் | ஆவணத்தில் அவற்றின் தோற்ற ஒழுங்கின்வாறு உள்ள அனைத்துத் தலைப்புரைகளின் பட்டியலைத் தெரிவுப் பெட்டி காட்டுகிறது. | 
| எண்ணிட்ட பத்திகள் | The Selection box shows a list of all ordered paragraphs in the order of their appearance in the document. The list includes: 
 | 
| நூற்குறிகள் | நுழை - நூற்குறி ஐக் கொண்டு ஆவணத்தில் ஒரு நூற்குறியை நுழைத்த பிறகு, மேற்கோள்கள் கீற்றிலுள்ள நூற்குறிகளின் உள்ளீட்டானது பயன்தக்கவையாகிறது. நூற்குறிகள் ஆவணத்திலுள்ள உரை பத்திகளை குறிக்க பயன்படுகின்றன. ஓர் உரை ஆவணத்தில், எ.காட்டக, ஒரு பத்தியிலிருந்து ஆவணத்திலுள்ள மற்றொரு பத்திக்குக் குதிக்க நூற்குறிகளைப் பயன்படுத்தலாம். HTML ஆவணத்தில், இந்த நூற்குறிகள்<A name> நங்கூரங்களாகுகின்றன, எ.காட்டாக, இவை மீத்தொடுப்புக்களின் இலக்கை தீர்மானிக்கும். | 
| அடிக்குறிப்புகள் | உங்களின் ஆவணம் ஒர் அடிக்குறிப்ப்பைக் கொண்டிருந்தால், நீங்கள் அடிக்குறிப்புகள் உள்ளீட்டை த் தேர முடியும். அடிக்குறிப்புக்கான ஒரு மேற்கோள் அடிக்குறிப்பு எண்ணைத் தருகிறது. | 
| (படவிளக்கத்துடன் நுழைத்த பொருள்கள்) | செயல்படுத்திய படவிளக்கத்தையுடைய பொருள்களுக்கு நீங்கள் மேற்கோள்களை அமைக முடியும். எ.கா, ஒரு படத்தை நுழை, படத்தை வலம் சொடுக்கு, படவிளக்கத்தைர் தேர்ந்தெடுக. இப்போது, பொருளானது எண்ணிட்ட " எடுத்துக்காட்டாக" பட்டியலில் காட்டப்படுகிறது. | 
மேற்கோள்கள் புலங்கள் ஆகும். ஒரு மேற்கோளை அகற்ற, புலத்தை அழிக்கவேண்டும். நீங்கள் நீண்ட உரையை மேற்கோளாக அமைக்கவும் மேற்கோளை அழித்தலுக்குப் பிறகு நீங்கள் அதனை மீண்டும் நுழைக்க விரும்பவில்லையென்றால், உரையைத் தேர்ந்து அதனை ஒட்டுப்பலகைக்கு நகலெடுக. நீங்கள் அதனை " வட்வூட்டா உரை" ஆக அதே இடத்தில் தொகு - சிறப்பு ஒட்டு கட்டளையைப் பயன்படுத்தி மீண்டும் நுழைக்கலாம். உரையானது எந்த மாற்றமில்லாமல் இருக்கையில் மோற்கோள் அழிக்கப்படிகிறயது.
Lists the available fields for the field type selected in the Type list. To insert a field, click the field, select a format in the "Refer using" list, and then click Insert.
பட்டியலிலிருந்து ஒரு புலத்தை விரைந்து நுழைக்க, கட்டளைCtrl ஐ கீழே அழுத்திருப்பதோடு புலத்தை இருமுறை சொடுக்குக.
தேர்ந்த மேற்கோள் புலத்திற்கு நீங்கள் பயன்படுத்தவிரும்பும் வடிவூட்டலைத் தேர்க. பின்வரும் வடிவூட்டல்கல்கள் கிடைக்கப்பெறும்:
For “Chapter”, “Number”, “Number (no context)”, and “Number(full context)” formats, the number of sublevels shown for the selected format depends on the setting for the relevant outline levels in .
Type the name of the user-defined field that you want to create. To set a target, click "Set Reference" in the Type list, type a name in this box, and then click Insert. To reference the new target, click the target name in the Selection list.
முதன்மை ஆவணத்தில், வெவ்வேறு துணை ஆவணங்களிலுள்ள இலக்குகள் தெரிவு பட்டியலில் காட்சியளிக்கப்படுவதில்லை. நீங்கள் இலக்குக்கு ஒரு மேற்கோளை நுழைக்கவிருந்தால், நீங்கள் பாதையையும் பெயரையும் பெயர் பெட்டியில் கண்டிப்பாகத் தட்டச்சிடவேண்டும்.
பயனர்-வரையறுத்த புலத்திற்கு நீங்கள் நீங்கள் சேர்க்கவிரும்பும் உள்ளடக்கங்களை உள்ளிடுக.
ஆவணத்தில் நீங்கள் உரையைத் தேர்ந்து, பிறகு ஒரு மேற்கோளை நுழைத்தால், தேர்ந்த உரையானது நீங்கள் நுழைத்த புலத்தின் உள்ளடக்கங்களாகுகின்றன.